Wednesday, May 30, 2012

கடிதம்

ஸ்ரவாணி அவர்களுக்கு, 
எனது ஜோதிட விஷயங்களைப் படித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. நான் ஜோதிட வகுப்பு நடத்த இருக்கிறேன். இந்த மாதம் அதாவது ஜூன் 1ம் தேதிதான் ஆரம்பிக்கிறேன். சிம்மம், கன்னி இரண்டையும் லக்னமாகவும், ராசியாகவும் பெற்றவர்களுக்கு ஜோதிடம் வருமா? என்று கேட்டிருக்கிறீர்கள். ஜாதகத்தில் அமைப்பு இருந்தால் கண்டிப்பாக வரும். எனது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். தொலை பேசி எண்:  96770 32149.       94435 75398.

1 comment:

Nagarajan.S said...

திருமதி சீதாலக்ஷ்மி அவர்களுக்கு,

தாங்கள் தங்களின் ஜோதிட பாடத்தை தொடர்ந்து வெளியிடலாமே? ஏன் ஐந்து பாடங்களுக்கு மேல் வெளியிடவில்லை.

நாகராஜன்.சு